JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes
Thanks for the Add Graphic Comments

Tuesday, August 30, 2011


உன்னை நேசித்த பின்
உலகம் அறிந்தேன்..
உண்மை அன்பை புரிந்தேன்
உறவுகளின் போலித்திரைகள் தெரிந்தேன்
உன்னுடன் நடக்கையில்
உணர்வுகள் புரிந்தேன்
உன்னுடன் கதைக்கையில்-மனதில்
உண்டாகும் அமைதியைய் உணர்ந்தேன்

உன் மேல் நான்கொண்ட காதலால்
வாழ்க்கையின் அர்த்தங்கள் பல தெரிந்தேன்
ஆனால்
உன்னை மட்டும் என்னால் 
புரிந்து கொள்ள முடியவில்லை.....

 +++** என்றும்ன்புடன்+++**Santhosh**+++

2 comments:

  1. ohh,who is that lucjy girl?

    ReplyDelete
  2. (girl lucky) lucky girl? காலம் வரும்போது தெரியுமே அதுவரை காத்திருக்க முடியாத நானே இன்னும் சொல்லவில்லை

    ReplyDelete