நீ
சொல்லுவாய்
என்று நானும்
நான்
சொல்லுவேன்
என்று நீயும்
காத்திருந்து
இறுதிவரை
இருவரும்
சொல்ல முடியாமல்
போன அந்த மூன்று
வார்த்தைகள் .......
"நான் உன்னை காதலிக்கிறேன்
++என்றும்அன்புடன்+++**Santhosh**++
Tuesday, August 30, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment