என் கண்ணீரை துடைக்கும் கரங்களாய் நீ வர வேண்டாம் ஆறுதல் மொழி பேச என்னருகில் நீ வெண்டாம் துக்கம் மறந்து தோள் சாயும் தோள்களாய் நீ வர வேண்டாம் நெஞ்சை வதைக்கும் நினைவுகளாய் நீ வர வேண்டாம் என் கல்லறையில் கால் தடம் பதித்து விட்டு போ என் நேசத்தின் ஆயுள் நீளும் பிரிந்த பின் என் பாசம் உனக்கு புரியும்
No comments:
Post a Comment