ஒரு துழியாய் எட்டிப்பார்த்தாய்வெளிவராது கதவடைத்தேன்
ஆனால் எனக்கு தெரியும்,
எப்போதாவது ஒரு நாள்
நீ வெள்ளமாய் உருவெடுப்பாய்
அன்று என் கதவுகளுக்கு பலம் வராது
உன்னை தடுப்பதற்கு
வந்தது நேரம்,
என் இமைக்கதவுகள்
பலமிழந்து விட்டது
உன் கண்ணீர் அருவியின் முன்...






No comments:
Post a Comment