JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes
Thanks for the Add Graphic Comments

Tuesday, March 15, 2011

எந்த ஒரு பொருளையும் உபயோகிக்காமல் இருந்தால் அதனால் பயனில்லை.அதைப்போல முந்தைய பதிவில் பதிவிட்ட ஸ்டைலை எவ்வாறு போட்டோஷாப்பில் இணைப்பது என்று பார்க்கலாம்.முதலில் போட்டோஷாப்பினை திறந்துகொள்ளுங்கள்.அதில் உள்ள விண்டோவினை கிளிக் செய்யவும். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட படம் ஓப்பன் ஆகும்.

இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் வலது மூலையில் உள்ள முக்கோணத்தை கிளிக் செய்யவும். உடன் ஒரு விண்டோ தோன்றும். அதில் உள்ள Load Styles கிளிக் செய்யவும்.


உங்கள் ஹார்ட்டிஸ்கிலிருந்து நீங்கள் சேமித்துவைத்துள்ள Style-ஐ தேர்வு செய்யுங்கள்.இப்போது புதிய விண்டோ திறந்துகொண்டு அதில் தேவையான எழுத்துக்களை தட்டச்சு செய்யுங்கள். பின்னர் இதில் உள்ள ஸ்டைல் கட்டத்தில் ஒவ்வொன்றையும் கிளிக் செய்ய உங்கள் எழுத்துக்களானது விதவிதமான நிறம்மாறுவதை காணலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.


இதனைப்போலவே அனைத்து ஸ்டைலையும் நாம் பயன்படுத்திப்பார்க்கலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.

அவதார்.ஸ்கிரீன்சேவர்.

        
சில கோடிகள் செலவழித்து பல கோடிகள் வசூலித்த படம் அவதார்.அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் சில ஸ்கிரீன்சேவராக வந்துள்ளது. 19 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். சில படங்கள் உங்கள் பார்வைக்கு-









































இந்த ஸ்கிரீன் சேவரில என்ன விஷேஷம் என்றால் இதில் நமது கணிணியின் அப்போதையை நேரம் ஒடிக்கொண்டிருக்கும்.குழந்தைகளுக்கு பயமுறுத்த இந்த ஸ்கிரீன்சேவரை காண்பிக்கலாம்(நீங்கள் இல்லாதபோது குழந்தைகள் கட்டையை எடுதது கம்யூட்டரின் மானிட்டரை அடிக்காமல் இருந்தால் சரி)
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறு்ங்கள்.




Monday, March 14, 2011

ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும் பல மாதங்கள் பேசக்கூடிய அதி நவீன செல்போன் தயாரிக்கப்பட்டுள்ளது.
செல்போன்களில் உள்ள பேட்டரிகள் மின்சாரம் மூலம் சார்ஜ் செய்து தான் பேசப்பட்டு வருகிறது. பெரும்பாலான செல்போன்களில் தினசரி சார்ஜ் செய்யும் நிலை உள்ளது.
ஒரு சில செல்போனில் மட்டுமே கூடுதலாக மேலும் ஒரு நாளுக்கு சார்ஜ் நிற்கும். தற்போது ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும். மாதக் கணக்கில் பேசக்கூடிய செல்போன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அதற்கான விசேஷமான பேட்டரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அது சாதாரண செல்போன் பேட்டரிகளை விட 100 மடங்கு அதிக சக்தி வாய்ந்தவை.
அவை உலோக டியூப்களுக்கு பதிலாக மிகச் சிறிய அளவிலான நானோடியூப்கள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன.
இவை மனிதனின் ரோமத்தை விட 10 ஆயிரம் மடங்கு மிகச்சிறியதாகும். இல்லினோயிஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இதை வடிவமைத்துள்ளனர். இது விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

prince

ஒரு துழியாய் எட்டிப்பார்த்தாய்
வெளிவராது கதவடைத்தேன்
ஆனால் எனக்கு தெரியும்,
எப்போதாவது ஒரு நாள்

நீ வெள்ளமாய் உருவெடுப்பாய்
                          அன்று என் கதவுகளுக்கு பலம் வராது
                  உன்னை தடுப்பதற்கு
               வந்தது நேரம்,

என் இமைக்கதவுகள்
பலமிழந்து விட்டது
உன் கண்ணீர் அருவியின் முன்...

அம்மாவின் மனமே உன் வாழ்வின் உயர்வு..!!

அம்மா என்றாலே அன்பு....
ஆண்டவனே அவள் உருவென்று நம்பு..
இரக்கம் இவளது சிறப்பு - அன்னைக்கு
ஈடாக இங்கே எதுவுண்டு கூறு..??

prince love scene

நமக்கு பிடிச்சமான ஒரு பொருளை யாரவது உடைச்சிடுவங்க அல்லது   எடுத்துடுவாங்கன்னு பயந்து பயந்து அதை பொத்தி பொத்தி பாதுகாப்போம். ஆனால் நம்ம கிட்ட இருக்கிறதை விட இன்னும் பாதகாப்பான  இடத்திலை  இருக்குதான்னு தெரியிறப்ப நாங்க நிம்மதியை இருப்போம்.

prince love scene

வணக்கம்
அன்பார்ந்த நண்பர்களை எனது தளத்திற்கு வரவேற்கின்றேன்.