JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes
Thanks for the Add Graphic Comments

Sunday, August 28, 2011


உன்னைதான் நேசிக்கிறேன் என்னாலும் 
அதை புரிந்து கொள்ளாத நீ வேறேருத்தியை 
என்னுடன் இணைக்க முற்படுகிறாய் புரியாத புதிர்தான் காதல்

விழியில் விழுந்த நிலவை பிடிக்க எத்தணித்தேன்
அது தூர விலகிச் சென்றது- பின்புதான் புரிந்து கொண்டேன்
அது நிலாவல்ல நீயன்று

நீ என்னை விட்டு சென்றபோதும் நிழலாகவே வந்தேன்
 மறுத்தாய் கனவிலாவது வர சம்மதிப்பயா


உன்னை புரிந்து கொண்டது என் தவற

நீ என்னை நேசிக்காத நொடி கூட 
ஜீவித்திருந்தேன் ஆனால் நேசம்
கொண்ட பின் புரிய மறுத்தயே
அந்த நரக வேதனைதான் தாங்க முடியதுள்ளது.


                                                          என்றும்ன்புடன்+++**Santhosh**+++
நான் போகும் உனக்கு 
ஒரு காதல் கடிதம்
படித்து முடித்து விட்டு பதில் அனுப்பு
என் முகவரிக்கில்லை............
நரகத்துக்கு நான் அங்குதான் வாழ்கிறேன்
உன்னை பிரிந்து அங்கும் 
உன்னைதான் நினைக்கிறேன் தினமும்.......

                                  உன் நினைவான ஓன்றுமில்லை என்னிடம் உன் நினைவுகளை தவிர


காத்திருக்கிறேன் நினைவுகளோடு
விழித்திருக்கிறேன் கனவுகளோடு
கரைந்து போகிறேன் உன் மறுப்புக்களோடு
செத்தே போயிட்டேன் உன்
செருக்ககளிடையே சருகாய்,,,,,
நீ நம்ப வாய்ப்பில்லைதான்
என் மரணச்செய்தி
ஏனென்றால் உன்னை பொறுத்த மாட்டில்
நானிறந்து பலகாலம்.........
 i love ...........


                                                  என்றும்ன்புடன்+++**Santhosh**+++

அங்கங்கள் சிலிர்கிறது
உன் அன்பின் ஆழத்தில்
எப்போதும் இப்படியே
இருந்திட வேண்டும் என்று
உன் அன்புக்காக நீ என்ன உறவென்று
இன்னும் புரியவில்லை எனக்கு
ஆனால் என்றும் நீ வேண்டும்




                                                    என்றும்ன்புடன்+++**Santhosh**+++

Saturday, August 27, 2011

உன்னை பார்த்ததும் விழிகள்
சுவாசிக்க தொடங்கின..
கண் இமைக்கும் ஒவ்வொரு
நொடியும் மூச்சுத்திணறும்..
என் மீசை புருவத்தை
முறுக்கும் போது
உன் அழகை வாய் முழித்துப் பார்க்கும்..
எச்சில்கூட வேர்வையாகும்..
உன் பிரிவில் நாக்கு நரைத்து விடும்
பற்கள் தாடி வளர்க்கும்..
நீ சிரிக்கும் தருணத்தில்
இதயம் நரம்புகளை தன் வசமாகும்
நீ தலை வருடும் போது
மூளை “லப்-டப்” என துடிக்கும்.
                                       என்றும்ன்புடன்+++**Santhosh**+++

மறக்கத் தெரியவில்லை
என் மனதிற்கு
உன்னை - என் நினைவுகளை
நம் காதலை
உன்னுடன் பழகிய நாட்களில்
பேசிய வார்த்தைகள்
ஓயாது ஒலிக்கிறது
என் காதுகளில்
ஒவ்வொரு நொடியும்
எண்ணிப்பார்க்க முடியவில்லை
ஏன் நாம் பிரிந்தோமென்று..
 உன்னுடைய தவறை மன்னிக்க
என்னால் முடிந்திருப்பினும்
என்னிடமே என்னை
ஏமாற்றப் பிடிக்கவில்லை
ஏனெனில்
என் இதயத்தின் வலி தெரியும் எனக்கு
உன்னிடம் நான் எதிர்பார்த்தது
அன்பு மட்டுமே
உன்னை நான் நேசித்தது போல,
என்னில் நீ வாழ்ந்தது போல,
உன்னில் நான் வாழ வேண்டும்
என்று மட்டுமே விரும்பினேன்
இன்று உன்னை பிரிந்தும் கூட
என் காதல் என்னை வதைக்கிறது
உன்னிடமே திரும்பத் துடிக்கிறேன்
இருப்பினும்
என் மனதிற்குள் ஏனோ பயம்
எங்கே மறுபடியும் என்னை
நீ காயப்படுத்தி விடுவாயோ என்று
அதனால் தான்
இன்றும்
தொடர்கிறது என் பயணம்
உன் நினைவுகளுடன்..



                                                    என்றும்ன்புடன்+++**Santhosh**+++

Friday, August 26, 2011

நகரும் ஒவ்வொரு நொடியும்..
உன் நினைவுகளுடனே.
தேடும் என் இரு விழிகளும் என்றும்
உன் அழகிய உருவத்தையே***
நீ இன்று, நாளை, நாளை மறு நாள்
வாருவாயென தவிக்கிறது மனசு
பாவம் மனம் அதுக்கு தெரியவில்லை..
கனவில் கூட கரைசேர முடியாத
காகிதக்கப்பல் நான் என்று..*&*



                                                  என்றும்ன்புடன்+++**Santhosh**+++
சின்ன சின்ன ஆசைகளைஎன்னுள் வளர்த்து
உன்னோடு இருக்கும்போது அவைகளை 
சிறகுகளாக விரித்து பறக்கலாமென்று காத்திருந்தேன்
ஆனால் நீயில்லாத சிறகுகள் விரிக்காமல் சுருங்கி 
என் மீது சுமையாக என்னால் தாங்காமல் 
என்னுடல் இளைத்து கண்ணீரை வியர்நீராக சொரிந்து 
ஏது வாழ்க்கை இதுதான் வாழ்க்கையா என்றுனர்வில்லாமல் 
ஐடமாய் எங்கே என் வாழ்க்கையென்று தேடுகிறேன்...
                                                    என்றும்ன்புடன்+++**Santhosh**+++